கண் தானம் செய்த குடும்பங்களுக்கு நன்றிஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு
கண் தானம் - 122.07.2010 வியாழக் கிழமை மதியம்
ஈரோடு, வளையக்காரவீதி, 6, காமாட்சிகாடு
திருமதி சத்தியவதி, திருமதி ராஜலட்சுமி, திருமதி கௌரி மனோகரி
ஆகியோரின் தந்தை
அமரர்
வி.லட்சுமணன்அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
முன்னாள் தலைவர்
அரிமா.டி.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கண் தானம் - 223.07.2010 வெள்ளிக் கிழமை காலை
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சுக்கிரமணியக்கவுண்டன் வலசு
திரு. செங்கோட்டையன், திரு. பாலகிருஷ்ணன், திருமதி. புஷ்பா
ஆகியோரின் தாயார்
அமரர்.
சின்னம்மாள்அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
அரிமா.ஈ.சத்தியமூர்த்தி அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
துயரம் மிகுந்த நேரத்திலும், நல் மனதுடன் கண்களை தானம் செய்து பார்வையற்ற இரு நபர்களின் வாழ்வில் ஒளியேற்றிய குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
___________________________________________