Friday, September 24, 2010

சுவடுகள் - முதல் இதழ்

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் சுவடுகள் - முதல் இதழ்
























Friday, August 13, 2010

நிகழ்முறைக்கூட்டம் - 4

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
நான்காவது நிகழ்முறைக் கூட்டம்





சிறப்பு பேச்சாளர் :
எழுத்தாளர். ஞானி,

தலைப்பு :
பொய் முகங்கள்

நாள்: 18.8.2010 வியாழன் நேரம்: இரவு 8.00 மணி
இடம் : ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், ஈரோடு

Monday, August 2, 2010

கண் தானம் - 5


கண் தானம் செய்த குடும்பத்திற்கு நன்றி

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு

கண் தாம் - 5
03.08.2010 செவ்வாய்க் கிழமை காலை
ஈரோடு, சேட் காலனி
திரு, அசோக்- திரு.குணசேகரன்
ஆகியோரின் தந்தை
அமரர் சின்னுசாமிக்கவுண்டர்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
கண் தானத் திட்டத் தலைவர்
அரிமா.சசிகலா தனபாலன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.





___________________________________________

Friday, July 23, 2010

கண் தானம்


கண் தானம் செய்த குடும்பங்களுக்கு நன்றி

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு

கண் தானம் - 1
22.07.2010 வியாழக் கிழமை மதியம்
ஈரோடு, வளையக்காரவீதி, 6, காமாட்சிகாடு
திருமதி சத்தியவதி, திருமதி ராஜலட்சுமி, திருமதி கௌரி மனோகரி
ஆகியோரின் தந்தை
அமரர் வி.லட்சுமணன்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
கண் தானம் பெற உதவிய
முன்னாள் தலைவர்
அரிமா.டி.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.




கண் தானம்
- 2
23.07.2010 வெள்ளிக் கிழமை காலை
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சுக்கிரமணியக்கவுண்டன் வலசு
திரு. செங்கோட்டையன், திரு. பாலகிருஷ்ணன், திருமதி. புஷ்பா
ஆகியோரின் தாயார்

அமரர். சின்னம்மாள்
அவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.

கண் தானம் பெற உதவிய
அரிமா.ஈ.சத்தியமூர்த்தி அவர்களுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

துயரம் மிகுந்த நேரத்திலும், நல் மனதுடன் கண்களை தானம் செய்து பார்வையற்ற இரு நபர்களின் வாழ்வில் ஒளியேற்றிய குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

___________________________________________

Thursday, July 15, 2010

இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் - படங்கள்

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் 15.07.2010
வியாழன் இரவு 8 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.



சிறப்பு பேச்சாளர் , பேராசிரியர். சூர்ய நாராயணன் ஆங்கில இலக்கியத்தையும், கண்ணதாசனின் பாடல்களையும் ஒருங்கே குறிப்பிட்டு மிகச் சுவாரஸ்யமாக உரை நிகழ்த்தினார்.





மகிழ்ச்சி வழிந்தோடிய கூட்டம் என்றே கூறலாம்

Tuesday, July 13, 2010

இலவச கண்சிகிச்சை முகாம் - 1








ஈரோடு அருகில் இருக்கும்
கணபதிபாளையம் மற்றும் அறச்சலூர்
அரசு பள்ளிகளில் 18.07.2010 ஞாயிறு
9.00 மணிமுதல்
மதியம் 1 மணி வரை
கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

கண் பார்வை குறை உள்ளவர்களுக்கு
கோவை அரவிந்த் மருத்துவமனைக்கு இலவசமாக
அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்து
IOL லென்ஸ் பொருத்தப்படும்.

அனைவரும் பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.


விபரங்களுக்கு.
_________________

அரிமா.சுகுமார் 94427-89599
அரிமா. தனவேல்முருகன் 98659-74659



******************

Monday, July 12, 2010

நிகழ்முறைக்கூட்டம் - 2

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்
இரண்டாவது நிகழ்முறைக் கூட்டம்
________________________________



சிறப்பு பேச்சாளர் :
பேராசிரியர். சூர்ய நாராயணன்,
கோவை

தலைப்பு :
பூத்துக் குலுங்கும் சிந்தனை மலர்கள்

நாள்: 15.07.2010 வியாழன் நேரம்: இரவு 8.00 மணி
இடம் : ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், ஈரோடு



00000000